(லோ.கஜரூபன் ) கல்முனை நீலாவணையிலே மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி.தெரிவித்துள்ளார்.
[லோ.கஜரூபன்] நூறு வருடங்களுக்கு மேல் பழமையான அம்பாறை திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்கள் இருந்தும் அவற்றை பாவிக்க உரிய கட்டிட வசதிகள் பெற்றுத் தருவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்…
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இன்று(07) இரவு அல்லது நாளை(08)காலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக அம…
வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் 18வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான அரசியல் பற்றிய வலுவூட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் (…
வி.சுகிர்தகுமார் பொதுமக்களின் பங்களிப்புடன் வளர்ச்சி அடைந்து வரும் வைத்தியசாலைகளில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தில் முதல் நிலை பெறுகின்றது.
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் அரச பாடசாலைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு அறநெறி தவிர்ந்த ஏனை…
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று 241ஆம் காலாற்படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று தன்சல் வழங்கப்பட்டது. 241ஆம் காலாற்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் எல்.எஸ்.டி.என்.பத்திரணத்ன தலைமையில் …
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று சின்னக்குளம் ஸ்ரீ வீரமாகாளியம்மன்; ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா இன்று (26) திருக்கதவு திறக்கும் வைபவத்ததுடன் ஆரம்பமானது.
வி.சுகிர்தகுமார் வெளியான 2021.க.பொ.த. உயர்தரப்பெறுபேறுகளின் படி கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியில் ( தேசிய பாடசாலை). 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட்டதுடன் வலயத்தில் முதல்…
சிவனருள் தொழில் பயிற்சி மற்றும் கல்வி நிலையம் நடத்தும் தேசிய தொழில் தகமை கணினி வரைகலை வடிவமைப்பாளர் பாடநெறிக்கான (Computer Graphic Designer) தேசிய தொழில் தகமை 4ஆம் படிநிலை (NVQ LEVEL -04) கற்பித்தல்…
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்றை 7/4 பிரிவைச்சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்த…
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமம் 2 இன் 3ஆம் வட்டாரத்தில் நேற்றிரவு (05)யானையின் தாக்குதலுக்கு உள்ளான வீடொன்று சேதத்துக்குள்ளாகியுள்ளது.
(வி.சுகிர்தகுமார்) QR சிஸ்டம் வெற்றியளித்துள்ளதாகவும் இதனால் சிரமங்களின்றி எரிபொருளை பெற்றுக்கொண்டு செல்வதாகவும் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வி.சுகிர்தகுமார் கடலோரத்தில் அமர்ந்து தன்னை நாடிவரும் அடியார்களின் வினைபோக்கி இஸ்ட சித்திகளை வழங்கும் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின்; சமுத்திர தீர்த்தோற்வசம் நேற்று (02) நடைபெற்றது.
வி.சுகிர்தகுமார் கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் பாவனை செய்ய முடியாது தேங்கி கிடந்த 200 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை இனங்கண்டு அவற்றை திருத்தம் செய்து மீள்ப…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியுஆர் சிஸ்டத்தின் ஊடாக வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் சுமூகமாகவும் நேர்த்தியான முறையிலும் …
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்றிரவு வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் சுமூகமான முறையிலும் பெற்றோல் வழங்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் ஆலய உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செலவிடுவது எனும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்மானத்திற…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டதான கொடியேற்றம் நேற்று இடம்பெற்றது.
Social Plugin