NVQ Level- 4; Computer Graphic Designer பாடநெறி அக்கரைப்பற்றில்...!!


சிவனருள் தொழில் பயிற்சி மற்றும் கல்வி நிலையம் நடத்தும் தேசிய தொழில் தகமை கணினி வரைகலை வடிவமைப்பாளர் பாடநெறிக்கான (Computer Graphic Designer) தேசிய தொழில் தகமை 4ஆம் படிநிலை (NVQ LEVEL -04)  கற்பித்தல் செயற்பாடானது அக்கரைப்பற்று கல்வி நிலையத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த பாடநெறியினை தெரிவு செய்து கற்க விரும்பும் பெண்தலமைத்துவ குடும்ப மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இப்பாட நெறியானது கற்பிக்கப்படும்.

தேசிய தொழில் தகமையினை வழங்கும் விதத்தில் இப் பாடநெறிக்கான கற்பித்தல் செயற்பாடானது நடைபெறவுள்ளது.

குறித்த பாடநெறியினை தெரிவு செய்து கற்கும் மாணவர்களுக்கு தேசிய தொழில் தகைமை படிநிலை பின்வரும் நன்மைகள் கல்வி நிலையத்தில் கிடைக்கும்.

1. பரந்த அளவிலான 100க்கும் மேற்பட்ட துறைகளில் வேலைவாய்ப்புக்கள்.

2. வீட்டில் இருந்தபடியே அதிக சம்பாத்தியம் பெறல். தொழில் துறை வேலைப் பயிற்சி.

3. நேரடி வகுப்புக்கள்.

4. சர்வதேச நிபுணத்துவம் பெற்ற, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கண்காணிப்பிலான கல்வி முறைமை.

5. தொழில் சார் அனைத்து நுட்பங்களையும் பயிற்சி செய்யும் சந்தர்ப்பம்.

6. குறுகிய காலத்தில் திட்டமிடலுடன் கூடிய எதிர்காலம்.

7. குறைந்த கல்வி கட்டணம்( பெண்தலமைத்துவ குடும்ப பயிலுனர்களுக்கு முற்றிலும் இலவசம்)

8. இலகு தவணைக்கட்டண முறை.

9. Business communication மற்றும் முகாமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டல்கள்.

உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டல்கள் கிடைக்கவுள்ளன.

குறித்த பாடநெறியினை தெரிவு செய்து தேசிய தொழில் தகமையினை பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் கணினி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் தமது விண்ணப்பங்களை கீழ் உள்ள முகவரிக்கு நேரில் சென்று அல்லது தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டோ அல்லது gmail மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும்.

பதிவுகளை மேற்கொள்ள தொடர்புக்கு,

முகவரி- சாகம வீதி, கோளவில்-01, அக்கரைப்பற்று

தொடர்பு இலக்கம்- 0672053933 / 0763050423 / 0777561664

Gmail address- sivanarulfoundation@gmail.com