எரிவாயு சிலிண்டரின் விலை 1,050 ரூபாவால் குறைப்பு!!


லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை 1,050 ரூபாவால் குறைத்துள்ளது.

இதற்கமைய எரிவாயுவின் புதிய விலை 5800 ரூபாவாகவுள்ளது.

இன்று முதல் புதிய விலை அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.