மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நுண்கடன் நிறுவன ஊழியர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் யுத்தகாலத்தில் திரிவதுபோன்ற திரிவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவில் மாபெரும் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்று (18.08.2025)திங்கட்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்ட நிலையிலும் முஸ்லிம் பிரதேசங்கள் ஹர்த்தாலை புறக்கணித்திருக்கின்றன.
கடந்த சாதார தர பரீட்சையில் நோய் தாக்கத்தினையும் பொருட்படுத்தாது சாதனை படைத்த மாணவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கிழக்கிலங்கையில் சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட வேலுடை மட்டக்களப்பு சித்தாண்டிபதி அருள்மிகு வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்hன வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 23ம் திகதி சனிக…
மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரிகளில் ஒருவரான கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக இருந்து ஓய்வுபெற்றுச்சென்றுள்ள கலாநிதி மு.கோபாலரட்னத்தின் மணி விழாவும் புத்தக வெளியீடும் களுதாவளையில் ந…
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பெரிய கல்லாறு ஓடைக்கரை வீதியினை புனரமைத்து தரும்படி அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்று (09) களவிஜயம் பாராளுமன்ற உறுப…
மட்டக்களப்பு செங்கலடி பகுதியிலிருந்து இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவி திட்டத்தை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம…
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் குழாய் நீர் விநியோகத்தின் சுகாதாரத் தாக்கங்கள் குறித்து, துறைசார் வல்லுநர்கள் மற்றும் அரச அதிகாரிகளைக் கொண்ட ஆய…
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையினால் கடந்த வருட நிலுவைகளில் உள்ள சோலைவரி மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான வரிகளை அறவிடும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று (06) ஆரம்பம…
சுகாதார வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ஜெயதிஸ்ஸவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோயை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்ப…
கிழக்கில் ஊர்காவல் படையினராலும் இராணுவத்தினராலும் நடாத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் அந்த படுகொலை நடைபெற…
மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் சிறார்களை கொண்டு புதிதாக பழகிய “வள்ளி திணைப்புனம்" எனும் கரகாட்டத்தினை திருப்பழுகாமம் இத்தியடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது.
Social Plugin