மரபுரீதியான
குடியுரிடையுடைய தேவஸ்தான மகோற்சவம் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும்
மகோற்சவத்தில் 04.09.2025 வியாழக்கிழமை 05.09.2025 வெள்ளிக்கிழமை மற்றும்
06.09.2025 சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மயில்கட்டு விசேட உற்சவம்
நடைபெற்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு சித்தாண்டி 4,
உதயன்மூலையில் அமைந்துள்ள பிரணவ தீர்த்தக்குளத்தில் சித்தாண்டி ஸ்ரீ
சித்திரவேலாயுத சுவாமி மாகோற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்து அன்று
மாலை 5.00 மணிக்கு கொடியிறக்கத்துடன் இவ்வருடத்திற்கான மகோற்சவ பெருவிழா
நிறைவடையவுள்ளது.