மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் இன்று (09)சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
(ரஞ்சன்) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் ஆத்துக்கட்டு பாலத்தில் நீராடுவதற்காக சென்றவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் வயல் காவலர் ஒருவர் தங்கியிருந்த குடிசை எரிந்ததில் அந்த குடிசையில் இருந்த நபரும் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் பகுதியில் இருந்து காணாமல்போன நபர் இன்று மாலை கல்லடி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்…
Social Plugin