மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்காலிக இடங்களில் இருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கைகொடுக்கும் நடவடிக்கைகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு முன்னெடுத்துள்ளது.
கொரனாவின் தாக்கம் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் ஊரங்கு காரணமாக மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூக அமைப்புகள் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கஷ்ட, அதிகஷ்டப் பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தியினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்…
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களினை கருத்தில் கொண்டு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியான உதவிகளை வழங்கிவருகின்றன.
Social Plugin