முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகத்தின் முதலூர் முழக்கம் இன்று ஆரம்பம்!!


(அகிலன்)
மட்டக்களப்பு முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகத்தின் 61வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் உயிர் நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நாடாத்தும் முதலூர் முழக்கம் 2022 கால்ப்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது.

மட்டக்களப்பு படுவாங்கரை பிரதேசத்தில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகமானது நடப்பு ஆண்டில் 61ஆவது ஆண்டை நிறைவு செய்கின்றது.

இதன்படி, இன்று(2022/07/02), மற்றும் நாளை (2022/07/03) ஆகிய இரு நாட்களும் நடைபெறும் கால்ப்பந்தாட்ட போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை