மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை (2022/07/22) வெள்ளிக்கிழமை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
1. புதூர்- பொது மைதானத்தில் 12.5kg - 400 எரிவாயு சிலிண்டர்களும் மட்டும்
02. சந்திவெளி பாடசாலை மைதானத்தில் 12.5kg - 400 எரிவாயு சிலிண்டர்களும்
விநியோகிக்கப்படவுள்ளன.
மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக உள்ளவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் ஏனைய குடும்பங்களுக்கான எரிவாயு எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எரிவாயு வழங்கும் செயற்பாடானது GS- பிரிவின் ஊடாக வழங்கப்பட்ட குடும்ப அட்டையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒன்று என்ற விதத்தில் வழங்கப்படும்.
கேஸ் விலை
12.5kg 5217/=
5kg 2156/=
2kg 1069/=
