கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப்பெற்ற நிலையில் விரும்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டு பேரும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.