கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம் தெரிவு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனம் இன்று வழங்கிவைக்கப்பட்டதாக கிழக்கு பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராகவும் பீடங்களின் தலைவராகவும் கலாநிதி ஜெயசிங்கம் இருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.