காலை 9மணி தொடக்கம் மாலை 5மணி வரை திருத்த வேலை காரணமாக மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின் சார சபையின் திருகோணமலை பிரதி பொதுமுகாமையாளர் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர், சங்காபுரம், கணேசபுரம், பெரியபோரதீவு, கோவில் போரதீவு, அம்பிளாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியவெளி,தும்பங்கேணி, திக்கோடை, 19ம் கிராமம், தாந்தாமலை, மகிழுர்,எருவில், சிவபுரம், குருமண்வெளி, ஓந்தாச்சி மடம், கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிகுடி, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா, முனைத்தீவு, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள் மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, நாகமுனை, கண்ணங்குடா, தாழங்குடா, காத்தான்குடி, கல்லடி, பான்பலவத்தை, வெல்லாவெளி, வம்மியடியூற்று, மாவடி முன்மாரி, பாவற்கொடிச்சேனை, மண்முனை, நொச்சிமுனை, சவளக்கட்டு, மீராசோலை, துறைநீலாவனை, கல்லாறு ஆகிய பிரதேசங்களில் இந்த மின் வெட்டு இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)