நிலத்தில் வீழ்ந்து கிடந்த, பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வெல்லாவெ…
மட்டக்களப்பு - வெல்லாவெளி 35 ஆம் கொலனிப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதுடன், பொலிஸாரி…
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த சோகச்சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இன்று…
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்…
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி -வக்கியல்ல பிரதான வீதி ஊடாக பயணித்த சொகுசு கார் ஒன்று நேற்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து 37ஆம் கிராமம் தும்பாலை பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
(ரஞ்சன்) பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி சுரவணையடியூற்று பகுதியில் வீதியருகில் உள்ள பள்ளமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது.
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று ஆயுதங்களுடன் சென்றவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Social Plugin