வாகரை கதிரவெளி மண்ணில் உள்ளூராட்சி சபைக்கான வேட்பாளர் தேர்தல் காரியாலயம் இன்று 18/04/2025 திறக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசன் மற்றும் இளையதம்பி ஶ்ரீநாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஷ்வரன்ஆகியோரால் தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்து. கதிரவெளி கிராம மக்களும் கலந்துகொண்டனர்.