மட்டு.நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தயாபரன் புருசோத்மனின் தந்தையார் நேற்று காலமானார்.சுகவீனம் காரணமாக காலமான தயாபரன் அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் மாலை 4.00மணிக்கு பெரியகல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடை ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரது குடும்பத்தின் துயிரில் மட்டு.நியூஸ் ஊடகம் பங்குகொள்கொள்கின்றது.