மட்டக்களப்பில் நாளை சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள்!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை (29) வெள்ளிக்கிழமை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,
1. செங்கலடி மத்திய கல்லூரி மைதானம்-
12.5kg - 500

2. ஏறாவூர் புகையிரத நிலையம்-
12.5kg - 1000