31ஆம் திகதி வரையான கிழக்கு மாகாண எரிபொருள் விநியோக அட்டவணை!!


திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு 26 தொடக்கம் 31வரை எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ள எ.பொ.நி நிலையங்ககளின் விபரங்கள்.

வாகனத்தின் இறுதி இலக்கத்திற்கு அமைய

0, 1, 2 - செவ்வாய், சனி

3, 4, 5 - வியாழன், ஞாயிறு

6, 7, 8, 9 - திங்கள், புதன், வெள்ளி

பின்வரும் தினங்களிலேயே எரிபொருளை பெற்றுக் கொள்ளலாம்.