வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவில் புதுமண்டபத்தடி ஸ்ரீ முருகன் ஆலய கா.பொ.தர சாதாரணதர பரீட்சைக்கு தொற்றும் மாணவர்களுக்கான இறை ஆசி வேண்டும் விசேட பூசை வழிபாடுகள் புதுமண்டபத்தடி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று இன்று அதிகாலை (22) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்கள் பூசைவழிபாடுகளில் ஈடுபட்டதுடன் எம்பெருமானின் பாதத்தில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்ட எழுதுகருவிகளையும் (பேனை) பெற்றுக்கொண்டனர்.



