மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் புனரமைப்பு பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத்தெரிவும் - 2022
க.சசீந்திரன் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பு மற்றும் வழிகாட்டலும் ஆலோசனையின் மற்றும் தலைமையில்
காலம் :- 16.05.2022
இடம் :- பிரதேச செயலக மண்டபம், மண்முனை மேற்கு, வவுணதீவு.
தலைவர் :- மா.சதீஸ்குமார்
செயலாளர் :- க.சசீந்திரன் (இ.சே.உ) பொருளாளர் :- க.யோகிதா
அமைப்பாளர் :- பா.துசாந்தினி உப தலைவர் :- ப.விஜிதரன்
உப செயலாளர் :- த.டிசாளினி உப அமைப்பாளர் :- ம.நிருஜா
அதிதி
திருமதி நிசாந்தி அருள்மொழி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மாவட்டக்காரியாலயம் மட்டக்களப்பு




