திருகோணமலை நகரில் வீதித் தடைகள் முற்றாக நீக்கப்பட்டு முழுமையாக வழமைக்கு திரும்பியது.
இதனால் வாகன போக்குவரத்துக்கள் நடைபெறுவதை அவதாணிக்க முடிகின்றது.
நகரிலுள்ள வர்த்தக மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இயங்குகின்ற போதிலும் மக்களின் நடமாட்டம் சற்று குறைந்தே காணப்படுகிறது.