மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராக மேகராஜ் தெரிவு...!!


மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ உறுப்பினராக இருந்து அமரத்துவமடைந்த வேலுப்பிள்ள தவராஜா அவர்களின் வெற்றிடத்திற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்தவரும், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் நிர்வாக குழு உறுப்பினருமான திரு.சிவநாதன் மேகராஜ் அவர்கள் கட்சியின் (பதில்) பொது செயலாளரால் நியமிக்கப்பட்டு அதி விஷேட வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது.