மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்க்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!!


மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி பயிலும் மாணவர்களது வறுமை நிலமையை கருத்திற்கொண்டும் மாணவரது கல்வி மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்குடன் புலமைபரீட்சை சித்தியடைந்த மூன்று மாணவர்களுக்கு அஹிம்சா சமூக நிறுவனம் துவிச்சக்கர வண்டியை மேலதிக கற்றல் செயற்ப்பாட்டிற்க்காக கையளிக்கப்பட்டது.

இவ் உதவியினை குடும்ப கஷ்டத்திலும் லண்டன் நாட்டில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளுக்குஅஹிம்சா சமூக நிறுவனம் நன்றிகளை தெரிவித்தது.