நாட்டில் இன்று (23) திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றன.
அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு, ஒரு கிலோ கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.