முன்னாள் அமைச்சரும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு சிறைச்சாலையில் விசாரனை.

(புருசோத்)

முன்னாள் அமைச்சரும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் உதவி சிறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.