ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.

(புருசோத்)

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத  சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் ஆரம்பிக்கவுள்ள விசேட நிதியத்திற்கு தங்கள் ஒருமாத கால சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.