பெரியகல்லாற்றில் மேலும் 35 பேருக்கு அன்றிஜன் பரிசோதனை

(புருசோத்)

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட பெரியகல்லாற்றில் கடந்த நாட்களில் வாகன  விபத்துடன்  தொடர்பு பட்டவர்களோடு நெருங்கிய தெடர்பு வைத்திருந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டு இருந்தது. 


அதனை தெடர்து (27) ஞாயிற்று கிழமை இன்று கொரோனா தெற்றாளர்களுடன் தொடர்பு வைத்தவர்கள் என சந்தேகிக்கபடும் 35 பேருக்கு மேற்கொள்ளபட்ட அன்றிஜன் பரிசோதனை பொது சுகாதார பரிசோதகர்கள் MOH பணிமனை களுவாஞ்சிகுடி ஊடாக இடம் பெற்று இருந்தது இந்த பரிசோதனையில் எவருக்கும்  கெரோனா தெற்று அடையாளம் கான படவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்து உள்ளனர்.


பெரியகல்லாற்றில் இதுவரை  85 குடும்பங்கள் சுய தனிமைபடுத்தலுக்கு உள்வாங்கபட்டதாகும்

அன்ரிஜன் பரிசோதனை மேற்கோள் பட்ட அனைவரும் சுய தனிமை படுத்தல் சட்டத்தை கடைபிடிக்குமாறும் பொது சுகாதார பரிசோகர் பனித்து இருக்கின்றார். 


அதுமட்டும் அல்லாது பெரியகல்லாற்றில் மறு அறிவித்தல் வரை கடைகள் அனைத்தும் பூட்டுமாறும் மற்றும் நடமாடும் வியாபாரத்தை தவிக்கும் மாறும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிக்குமாறும் அனாவசியமற்ற முறையில் வீதியில் நடமாடுவதை தவிக்குமாறும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பணித்து இருக்கின்றார் இதை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்து உள்ளார்.