மட்டக்களப்பு வாவியை அழகுபடுத்தும் அழகிய பறவைகள்- (வீடியோ)



 Batti - subo

மட்டக்களப்பு வாவிகளில் தற்போது அதிகமாக அழகிய பறவைகள் சஞ்சரிக்கும் அழகிய காட்சிகளை தற்போது கோடைகாலங்களில் அதிகம் காணக்கூடியதாகவுள்ளது.

இப்போதைய காலங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டக்களப்பு சத்துரக்கொண்டான் பிரதான வீதியோர இவ் வாவிகளிலேயே நீர்ப்பறவைகளை அதிகம் காணக்கூடியதாகவுள்ளதுடன். அவ்வீதியால் செல்வோரை அப்பறவைகளின் அழகிய காட்சிகள் பெரிதும் ஈர்க்கின்றது.