மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் அருட்தந்தை ஒருவரும் தனிமைப்படுத்தலில்


மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் அருட்தந்தை ஒருவர் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலேயே 74வயதுடைய பெண்னொருவர் இவ்வாறு இனங்காணப்பட்ட நிலையில் அவரின் மகனாக அருட்தந்தையே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் சுய தனிமைப்படுத்தல் மேற்கொண்டாலும் அங்கு சென்று அவருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.