மட்டக்களப்பு அரசடிச்சந்தி அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய கும்பாபிசேக தின மகா சங்காபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை விசேட விநாயகர் பூஜையுடன் கிரியைகள் ஆரம்பமாகி பிரதான கும்பத்திற்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் 1008 சங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது பிரதான கும்பம் உட்பட கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு விநாயகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் சங்குகள் கொண்டும் அபிசேகம் செய்யப்பட்டன.
அபிசேக ஆராதகைளை தொடர்ந்து விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.இந்த பூஜை வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.