மட்டக்களப்புக்கு மீண்டுமொரு தங்கம்.




(சசி துறையூர்)

அட்டாளைச்சேனையில்  இன்று (01.08.2019) நடை பெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டு கழகம் சார்பாக பெண்களுக்கான  100m ஓட்டப்பந்தயத்தில் பங்கு பற்றிய அமோனி அவிஸ்கோன்  தங்கப்பதக்கம் வென்றுள்ளார் .

 இவர் நேற்று இடம் பெற்ற பெண்களுக்கான 200m ஓட்டப்பந்தயத்திலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.