கிழக்கு மாகாண பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்டுவரும் மாகாண விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிடையில் கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது..
இந்த விளையாட்டு விழாவில் இதுவரையில் 13 தங்கப்பதக்கங்களைப்பெற்று களுதாவளை களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதன்போது 11வெள்ளிப்பதக்கங்களைப்பெற்றுள்ள களுதாவளை 10 வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுள்ளது.இதனடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் 127 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தில் இருப்பதுடன் 26புள்ளிகளைப்பெற்று செட்டிபாளையம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மாகாணமட்டத்தில் முதல் இடத்தினையும் களுதாவளை மகா வித்தியாலயம் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளையில் மாகாண அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயம் 188 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடம்பெற்றுக்கொண்டது.அம்பாறை வலயம் மாகாணத்தில் முதல் இடத்தினையும் திருகோணமலை வலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.