மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு காளியம்மனுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் வைபவம்.மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய புனராவர்த்தன கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 08.06.2019 சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாத்தும்
நிகழ்வுகள் 10,11.06.2019 திகதிகளில் நடைபெற்று, மகா கும்பாபிஷேகம் 12.06.2019 ம் , சங்காபிஷேகம் 29.06.2019 ம் திகதிகளில்  நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .