மட்டக்களப்பு இளைஞர்களே மட்டு.போதனா வைத்தியசாலை வாங்கள்

ஆதிகளவான குறுதி தேவைப்படுவதன் காரணமாக குறுதி கொடை வழங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகளவான காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இரத்தப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.