மட்டக்களப்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பினை தொடர்ந்து மட்டக்களப்பு நகர் உட்பட தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முட்டக்களப்பில் உள்ள முக்கிய தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நகரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.