மட்டக்களப்பு வாழைச்சேனையில் கண்ணகிபுரம் பகுதியில் ஆண் ஒருவர் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழைச்சேனை,விநாயகபுரம் லயன்ஸ் கழக வீதியில் இடம்பெற்ற கைகலப்பின்போது ஒருவர் நபர் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
58 வயதுடைய நபரே இவ்வாறு எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.