தன்னாமுனையை சேர்ந்த டன்ஸ்ரன் டிலோஜினி 9A சித்தி


மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவி டன்ஸ்ரன் டிலோஜினி 9A சித்தி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டுக்கான க.பொ.த  சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்தன இந் நிலையில் மட்டக்களப்பு  தன்னாமுனையை சேர்ந்த மட்/சிசிலியா பெண்கள் கல்லூரியின் மாணவி டன்ஸ்ரன் டிலோஜினி 9A சித்தி பெற்று பாடசாலைக்க்கும் தமது பெற்றோருக்கும் பெருமையினைசேர்துக்கொடுத்துள்ளார்.