வெளியாகியுள்ள 2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதுடன் சாதாரண தரப்பரீட்சையில் நூறு வீதம் சித்தியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலை மாணவர்கள் முதல் இடத்தினை பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவர்களில் அதிகமான மாணவர்கள் உயர்தர கல்வியினை தொடர தகுதியினை பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் 18 மாணவர்கள் 9ஏ பெற்று சாதனை படைத்துள்ளதுடன் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 22 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் 20 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் பெற்று மட்டக்களப்பு நகரில் சாதனை படைத்துள்ளனர்.