மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல்

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையாகவுள்ள தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் பொங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றன.மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.


ஆலய முன்றிலில் பொங்கல் படைக்கப்பட்டு சூரியபகவானுக்கு விசேட விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.