மட்டு செய்திகள் இணையத்தளத்தின் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.




உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற இந்து மக்கள் தீபாவளிப் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் மட்டு செய்திகள் (Maddunews) இணையத்தளம் அனைத்து உறவுகளுக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறது.