களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மாஹோற்சவம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மாஹோற்சவம் எதிர்வரும் 07.09.2018 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பூஜை நிகழ்வுகள் நடைபெற்று எதிர்வரும் 2018.09.16 திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.