தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் முதலாமிடம்.

தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் மாணவி முதலாமிடம்.
தேசியமட்டத்தமிழ் மொழிதின இலக்கிய விமர்சனப்போட்டியில் கிழக்கு மாகாணம் முதலாம் இடத்தைப் பெற்றது.

பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் தரம்13இல் கல்விபயிலும் மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி த.சுதர்ணியா எனும் மாணவி முதலாம் இடத்தைப்பெற்றுள்ளார் .