இலவச கணனி, சிங்கள, ஆங்கில கற்கை நெறிகள்


(லியோன்)

"
வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்"
ESDO உதவும் கரங்கள்
விபுலானந்தபுரம் மயிலம்பாவெளி
மட்டக்களப்பு


இலவச கணனி, சிங்கள, ஆங்கில கற்கை நெறிகள்
ESDO உதவும் கரங்கள் அமைப்பினால் இலவச கணனி, சிங்கள, ஆங்கில கற்கை நெறிகள் O/L, A/L படித்த மாணவிகளுக்கு, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ள மாணவிகள் இணைந்து கொள்ளலாம்.

வகுப்புகள் ஆரம்பம் - 20.06.2018
விண்ணப்ப முடிவுத்திகதி - 14.06.2018
விண்ணப்பங்களை பெற்று கொள்ள
உதவும் கரங்கள்
விபுலானந்தபுரம் மயிலம்பாவெளி
மட்டக்களப்பு

தொ.இ - 0653657780 / 0653064041
0778214155
"வெற்றி என்பது எளிதல்ல
தோல்வி என்பது முடிவல்ல"