விளாவூரில் மே05 "விளாவூர் யுத்தம்" உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி



(S.t)

மட்டக்களப்பு -  விளாவட்டவான்
ராஜா விளையாட்டுக் கழகம் தனது 48வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு "விளாவூர் யுத்தம் " எனும் தொனிப்பொருளில் மாபொரும் உதைபந்தாட்ட சுற்று போட்டியினை நாடாத்துவதற்கு தீர்மானித்து இருக்கின்றார்கள்.

காலம்: 05. 05. 2018,  06. 05. 2018
நேரம் : மு.ப. 8.30 மணி
இடம்  : ராஜா விளையாட்டு மைதானம்.

#ஊடக அனுசரணை
* வசந்தம் Tv
* வசந்தம் Fm
* மட்டு செய்திகள்(Www.maddunews.com)

#போட்டி விதிமுறைகள்.

* போட்டிகள் அனைத்தும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக அமையும்.
* போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் அமையும்
* அணிக்கு 09 பேர் கொண்டதாக அமையும்
* ஒரு கழகத்தில் இருந்து எத்தனை அணியும் பங்குபற்ற முடியும்.
* ராஜா விளையாட்டுக்  கழகத்தினால் அழைப்பு விடுக்கப்படும் கழகங்கள் மாத்திரம் பங்குபற்ற முடியும்.
* நடுவரின் தீர்ப்பே உறுதியானதும்,இறுதியானதுமாக அமையும் அதேவேளை  ராஜா விளையாட்டுக் கழகம் எடுக்கும் முடிவுகளும் உறுதியானதும் ,இறுதியானதுமாக அமையும்.

#கழகங்களின் கவனத்திற்கு

* போட்டிகளுக்கான அட்டவணை 03. 05. 2018ம் திகதி தயாரிக்கப்படவுள்ளதால் கலந்து கொள்ள விரும்பும் கழகங்கள்
02. 05. 2018ம் திகதிக்கு முன் தங்கள் வரவை உறுதிப்படுத்தி கொள்ளுதல் வேண்டும்.

#தொடர்புகளுக்கு
ரூபன் : 0774758041
விவி : 0779542441
தயா : 0770831625