மட்டக்களப்பு -விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப்பவனி (27/03/2018)



(S.t)


மட்டக்களப்பு -விளாவட்டவான்
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா
ஆரம்பம் :26/03/2018
நிறைவு : 30/03/2018
பாற்குடப்பவனி:27/03/2018 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு விளாவட்டவான் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலத்தில் இருந்து ஆரம்பமாகி  பிரதான வீதியின் ஊடாக ஸ்ரீ விநாயகர் ஆலயத்தை வந்தடைந்து பாலாபிசேகம் ,சங்காபிசேகமும்  இடம்பெற்றது.