மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

வாழைச்சேனை பிரதேசசபை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கைப்பற்றியுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச சபை (வட்டாரம்)
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் : 05
இலங்கைத் தமிழரசுக் கட்சி : 04
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 03
ஐக்கிய தேசியக் கட்சி : 01
தமிழ் தேசிய மக்கள் முன்னனி : 01