வவுணதீவு பிரதேசசபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு வவுணதீவு பிரதேசசபையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு  கைப்பற்றியுள்ளது.

வவுணதீவு பிரதேச சபை (வட்டாரம்)
இலங்கை தமிழரசுக்கட்சி : 07
தமிழர் விடுதலைக் கூட்டணி : 01
தமிழர் சமுக ஜனநாயகக் கட்சி: 01
சுயேற்சைக்குழு (மீன்) : 01