மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

செங்கலடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றி ?

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும் வாய்ப்பு இழக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கட்சி எட்டு இடங்கiயும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆறு இடங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நான்கு இடங்களையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பான உறுதியான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.