துறைநீலாவணையில் தமிழ்தேசியகூட்டமைப்பு வெற்றி வாகை சூடியது.

(சசி துறையூர்)   வெளியாகியுள்ள உத்தியோக பற்றற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் துறைநீலாவணை வட்டாரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் திரு சரவணமுத்து அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்.
வெற்றிபெற்ற அன்னாரின் வெற்றியை துறைநீலாவணை மக்கள் ஒவ்வொருவரும் தமது வெற்றிபோல் பெருமிதத்துடன் கொண்டாடுவதுடன் அன்னாருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்க்காக அன்னாரின் வீட்டுக்கு ஆதரவாளர்கள் குவிந்த வண்ணமுள்ளனர்.

மேலதிக விபரம் விரைவில்.