போரதீவுப்பற்று பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பு முன்னிலையில்...நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. பத்து வட்டாரங்களில்

 மண்டூர்,தம்பலவத்தை,பாலையடிவட்டை,சின்னவத்தை,திக்கோடை,துன்பங்கேணி,வெல்லாவெளி முனைத்தீவு,கோவில்போரதீவு,பழுகாமம் ஆகியவற்றில் எட்டு வட்டாரங்களில் த.தே.கூ  வெற்யீட்டியதுடன் 
த.ம.வி.பு. - 01 (சின்னவத்தை)
ஐ.ம.வி.மு - 01(பழுகாமம்) வெற்றி பெற்றுள்ளன.