பழுகாமம் நண்பர்கள் அமைப்புக்கு கோ.கருணாகரம் உதவிகள்


(பழுகாமம் நிருபர்)
போரதீவுப்பற்று செயலகத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா)இன்; பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பழுகாமம் நண்பர்கள் அமைப்புக்கு தற்காலிக கொட்டில் அமைப்பதற்கான 75000.00பெறுமதியான கூரைத்தகடுகள் உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோஸ்தர், அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.